Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேசியாவில் வெள்ளம் பலி 26 ஆக உயர்வு

January 25, 2019
in News, Politics, World
0

இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

சுலவேசி தீவின் தெற்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள், அரசு கட்டடங்கள், பள்ளி கூடங்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

இதில் 6 பேர் பலியான நிலையில் தற்போது, அந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 24 பேரை காணவில்லை. கனமழையால் 3,321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

46 பேர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்டு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

Previous Post

தாய்க்கு மறுமணம் செய்து வைக்கும் மகன்

Next Post

கோமா பெண்ணிற்கு குழந்தை; ஆண் நர்ஸ் கைது

Next Post

கோமா பெண்ணிற்கு குழந்தை; ஆண் நர்ஸ் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures