Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றன

January 23, 2019
in News, Politics, World
0

வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது.

தலாவ – சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் சம்பவத்தில் மேற்படி ரயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளுக்கும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Previous Post

ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர்

Next Post

தனது கொள்கையை மாற்றும் நயன்தாரா

Next Post

தனது கொள்கையை மாற்றும் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures