Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி

January 23, 2019
in News, Politics, World
0

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளதாக  உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி  காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா தொடர்ந்தும் இழுபறியில்

Next Post

மரண தண்டனை பெற்ற 18 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Next Post

மரண தண்டனை பெற்ற 18 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures