மட்டக்களப்பிலுள்ள முன்று பாடசாலைகளுக்கு தரமுயர்த்துமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பிய கடிதத்தில் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி, செங்கலடி மகாவித்தியாலயம்,களுதாவளை மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளையும் உடனடியாக தர முயர்த்துமாறு கல்வி அமைச்சுக்கு சிபாரிசு செய்து கடிதம் ஒன்றை செயலாளர் ஊடாக அனுப்பியுள்ளார்.