தியாகங்களை மறந்து உள்ள சில தமிழ் அமைப்புக்கள் இலங்கையிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி தமிழர்கள் வழங்கிய உயிர்கொடைகளை மறந்து வாழ்வது வேதனையானது .
இலங்கை அரசியலில் கூட நாம் வழங்கிய உயிர்த்தியாகங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மதிப்பளிக்காது செல்கின்றனர் .
புலத்திலும் புலிகளின் முன்னாள் சொத்துகளுக்காக பலர் சண்டையிட்டுக்கொண்டு உள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்றை அனைவரும் சீராக நடத்த வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றனர். அதை சரியாக செய்ய புத்தியீவிகள் முன்வரவேண்டும் .