Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லசந்தவின் படுகொலையை மூடிமறைக்க, இதுவரை 4 அப்பாவிகள் கொலை

January 9, 2019
in News, Politics, World
0
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின்  படுகொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள்  இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவரின் சகோதரர் லால் விக்கிரமதுங்க நீதிக்கான தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்
லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில்; பொரளை கனத்தையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் லசந்தவின் சகோதரர் லால் விக்கிரமதுங்கவின் செய்தியை அவரது மகள் வாசித்துள்ளார்
அந்தசெய்தியிலேயே லால் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஒரு தசாப்தகாலம் என்பது துயரமடைவதற்கான நீண்ட காலம்,கொலை குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கான நீண்டகாலம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது கவலைக்குரிய விடயமாகயிருந்தாலும் இதுவே யதார்த்தமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த நிச்சயமாக அர்த்தமற்ற விதத்தில் மரணிக்கவில்லை. அவர் உருவாக்கிய தளம்  இலங்கை அரசியலில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று காணப்படும் சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஏனைய சுதந்திரமான ஆணைக்குழுக்கள் இதனை புலப்படுத்துகின்றன
காட்டுமிராண்டித்தனமான தேசத்தை நாகரீகசமூகமாக மாற்றுவதற்கு மனித நெறிமுறைகள் அனைத்தையும் மீறியவர்களை நீதியின் முன் நிறுத்தும் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின்  உறுதிப்பாடு மாத்திரமே ஒரேயொரு நடவடிக்கையாக அமைய முடியும் எனவும் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவளை  தனது கருத்தின் மீது உள்ள உறுதிகாரணமாக தனது உயிரை பறிகொடுத்தது லசந்த விக்கிரமதுங்க மாத்திரமில்லைஎன  லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்
 இலங்;கையின் இருள்சூழ்ந்த வரலாற்றின் போது லசந்தவுடன் வடக்கை சேர்ந்த பலர் பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
நாங்கள் இன்று அவர்களிற்காக துயருகின்றோம்,லசந்தவும் அதனையே வலியுறுத்தியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த விக்கிரமதுங்கவின்  படுகொலையை மூடிமறைப்பதற்காக நால்வர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் நான்கு அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என  அவர் தெரிவித்துள்ளார்
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆதாரங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்ற சந்தேகம் காணப்படுகின்றது இதுவே எங்கள் தேசத்தின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் என்பது நீதிமன்ற விசாரணைகள் இன்றி சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த யார் என கேட்பதில் அர்த்தமில்லை,உலகிற்கு லசந்த யார் என்பது தெரியும்,அவரது எழுத்து அதனை நிருபித்துவிட்டது அவர் காலத்தை கடந்து வாழ்வார் என லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
Previous Post

சந்திரிகாவின் குற்றங்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Next Post

இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம்கள் – கருணா

Next Post

இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம்கள் - கருணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures