இலங்கை பொதுஜன முன்னணியின் பொறியியல் குழுவினரால், கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இன்று சீர் செய்யப்பட்டன.
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த தற்காலிக வீடுகள் சீர்செய்யப்பட்டன.
வீடுகள் சீர் செய்யப்பட்டு, மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன