முல்லைத்தீவு வெள்ளப் பாதிப்பு தொடர்பில் பார்வையிடச் சென்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகரக் கொட்டிலுக்குள் வாழும் ஒரு குடும்பத்தின் அவலநிலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்