Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதி 17 ஆம் திகதி -கல்வி அமைச்சு

January 3, 2019
in News, Politics, World
0

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் அனுமதி இம்மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிள்ளைகள் எந்தவித சுமையும் இன்றி தமது கல்வியை இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. இலவச பாடநுால், இலவச சீருடை,பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என அத்தனை அம்சங்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

இவ்வாறு வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் வர்க்க வேறுபாடுகள் இன்றி கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள்  கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும். கல்வியைப் பெறுவதற்கு தடையாக பொருளாதாரம் அமைந்து விடக் கூடாது. இவை அக்காரணங்களுள் முக்கியமானவை.

இருப்பினும், தற்பொழுது அரச பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் என்ற பேரில் புதிய மாணவர்களை சேர்க்கும் போது பெற்றோரிடம் அதிகளவில் அறவீடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்டங்கள் இருந்தும், தமது பிள்ளைகளின் கல்வி நிலைமை பாதிக்கப்படும் என்பதற்காக பெற்றோர்கள் அதனை வெளிக்கொண்டுவர பயப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் மூலம் தமது பாடசாலைக்குத் தேவையான வளங்களையும், கல்விச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியாத கையாளாகாத பாடசாலை நிருவாகம், அந்த சுமையை பெற்றோர் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கல்வியின் பெயரைக் கூறி பொருளாதாரம் உரிஞ்சப்படும் போது, வறுமையில் உள்ள பெற்றோர் கல்வியின் மீது வெறுப்புக் கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றது என்பது மட்டுமல்லாது, சமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்பட்டு நோக்கும் நிலைமைக்கும் உள்ளாகின்றனர் என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

Previous Post

அறநெறிப் பாடசாலைக்கு சென்றால் அரச பரீ்ட்சைகளுக்கு 10 புள்ளிகள்- காமினி ஜயவிக்ரம

Next Post

பிரதமரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் நிராகரிப்பு

Next Post

பிரதமரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

June 16, 2026
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures