Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதிப்பு நிவாரணங்களின்போது விதவைப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்ற கிராம சேவகர்

December 26, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் மற்றும் , பாதிப்பு நிவாரணங்களின்போது விதவைப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்ற கிராம சேவகரை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு மாவட்டச் செயலாளர் அதிரடி உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஓர் கிராம சேவகர் பாதிப்பு நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட ஒரு லட்டசம் ரூபாவில் 25 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாக கோரியுள்ளார். இவ்வாறு லஞ்சமாக பெரிய பணத்தில் 15 ஆயிரம் ரூபாவினை மட்டும் பயணாளி வழங்கியுள்ளார். அவ்வாறு 15 ஆயிரம் போதாது மேலும் 10 ஆயிரம் ரூபாவும் வழங்க வேண்டும் என கிராம சேவகர் கண்டிப்பாக கோரியுள்ளார். அதன் பெயரில் மீண்டும் 10 ஆயிரம் ரூபா பயணாளியினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு லச்சம் ரூபா இழப்பீட்டிற்குத் தேர்வானவர் ஓர் பெண் தலமைத்துவக் குடும்பத்தினைச் சேர்ந்தவர். தனக்கு நடந்த அவலத்தினை ஓர் இரகசிய கடிதம் மூலம் மாவட்டச் செயலாளரிற்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். அவ்வாறு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு உத்தியோகத்தர்களை நேரில் அனுப்பி மாவட்டச் செயலாளர் ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்பு உரிய பெண்மனியை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி உறுதி செய்துகொண்டார். இவ்வாறு இடம்மெற்றமை சரி என உறுதி செய்யப்பட்டதோடு முறைப்படியான ஆதாரங்களையும் திரட்டி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளார்.

நிர்வாக நடைமுறையின் கீழான இறுதி முடிவு கிட்டும் வரையில் குறித்த கிராம சேவரை உடன்னியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யுமாறும் பிரதேச செயலாளருக்கு மாவட்டச் செயலாளர் நேற்றைய தினம் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் எந்தஙொரு உத்தியோகத்தரும் சேவைக்காக மக்களிடமிருந்து எந்தப் பணமும் கோரமுடியாது. அவ்வாறு கோரினாலோ அல்லது பெற்றாலோ எனது கவனத்திற்கு அச்சமின்றி தெரிவிக்கலாம். நேரில் வந்தும் தைரிவிக்க முடியும். அல்லது தபாலிலும் அனுப்பி வைக்கலாம். அவ்வாறான முறைப்பாடுகள் உடனடியாக ஆராயப்படும். உண்மை என எண்பிக்கப்பட்டால் தகுதி தராதரம் இன்றி இவ்வாறே நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மாவட்டச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு. எனப் பதிலளித்தார்.

Previous Post

மூடுபனியால் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து

Next Post

சிறிய வெங்காயச் செய்கைக்கு இலவச காப்புறுதி கிடைப்பதில்லை – விவசாயிகள் கவலை

Next Post

சிறிய வெங்காயச் செய்கைக்கு இலவச காப்புறுதி கிடைப்பதில்லை - விவசாயிகள் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures