Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சார்லி எப்தோ பயங்கரவாதி கைது!

December 24, 2018
in News, Politics, World
0
சார்லி எப்தோ கேளிக்கை பத்திரிகை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான Peter Cherif கைது செய்யடதற்கு அப்பத்திரிகை பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது.
அல்லாவை தவறாக சித்தரித்தார்கள் என்பதற்காக ஜனவரி 2015 ஆம் ஆண்டு சார்லி எப்தோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்திருந்தனர். தாக்குதலை நடத்திய Kouachi சகோதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும், அவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய குற்றவாளி Peter Cherif தேடபட்டு வந்தான். இந்நிலையில் காவல்துறையினரை பாராட்டும் விதத்தில், சார்லி எப்த்தோ பத்திரிகை இந்த வார அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளது.
Peter Cherif இனை இரும்பு சங்கிலி போட்டு காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், பச்சை நிற பின்னணியில் உள்ளது. தவிர அட்டைப்படத்தில் <<Passe au journal quand tu auras 5 minutes>> என எழுதப்பட்டுள்ளது.
கடந்த வாரம் Djibouti நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த Peter Cherif, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டிருந்தான். இதுவரையான விசாரணைகளில் அவன் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

பேரூந்துக்குள் சிக்கிய பெண் பலி!

Next Post

உலகம் முழுவதும் தண்ணீரில் ஓடப்போகும் உந்துருளிகள்

Next Post

உலகம் முழுவதும் தண்ணீரில் ஓடப்போகும் உந்துருளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures