Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் மஹிந்த குழு பங்கேற்பு

December 16, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையினால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் கூடியதன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் பிரேரணையொன்று கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Previous Post

மைத்திரி – மஹிந்த காலையும் வாரிய வியாழேந்திரன்!

Next Post

பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்களுக்கு அழைப்பு- ஐ.தே.க.

Next Post

பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்களுக்கு அழைப்பு- ஐ.தே.க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures