Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முப்பத்தி ஏழு வயதான நபர் ஹோட்டலில் சடலமாக மீட்பு

December 15, 2018
in News, Politics, World
0

பதுளை-மஹியங்கன வீதியில் உள்ள அம்பகஹோயா பகுதியிலுள்ள ஹோட்டல்   அறையில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்  37 வயதான டெமோடாரா பகுதியை சேர்ந்த  ராஜ் சங்கர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இவர்  நோய்வாய்ப்பட்டிருந்து மரணமடைந்திருக்கலாம் என  மருத்துவ ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது .

இந்த விஷயத்தில் பதுளை பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Previous Post

நீதிக்கான போராட்டத்துக்கு ஐ.தே.க அழைப்பு

Next Post

புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்

Next Post

புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures