பாராளுமன்றத்தில் இன்றைய அமர்விலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பொஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கலந்துகொள்ள மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை -ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த அமரவீர எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.

