மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளாரால் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இம் மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.