பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று (9) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.