Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உத்­தி­யோ­கத்­தருக்கு கத்­தி­யால் வெட்டு யாழில் சம்பவம்

December 4, 2018
in News, Politics, World
0

சமுர்த்தி வங்­கி­யில் கட­மை­யாற்­றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்  கத்­தி­யால் வெட்­டப்­பட்டு, தாக்­கு­த­லுக்கு உள்­ளான நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு துன்­னா­லை­யில் இடம்­பெற்­றுள்­ளது. துன்­னா­லை­யில் உள்ள சமுர்த்தி  வங்­கி­யின் பாது­காப்­புப் பணி­யா­ளரே இவ்­வாறு காய­ம­டைந்­தார்.

சமுர்த்தி வங்­கி­யின் பின்­பக்க மதி­லால் உள்ளே பாய்ந்து வந்த நால்­வரே இவ்­வாறு தாக்­குலை மேற்­கொண்­டுள்­ள­னர். பணி­யா­ள­ரின் அலை பேசி­யை­யும் பறித்­துச் சென்­றுள்­ள­னர்.

சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த பணி­யா­ளர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை நெல்­லி­ய­டிப்  பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர். குற்­றத் தட­ய­வி­யல் பொலி­ ஸா­ரும் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

Previous Post

காணி, பொலிஸ் அதி­கா­ரத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­துக – ரெலோ

Next Post

கொக்குவிலில் அடாவடி இருவருக்கு சிறைத்தண்டனை

Next Post

கொக்குவிலில் அடாவடி இருவருக்கு சிறைத்தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures