Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ்க் கூட்­ட­மைப்புக்கும் பங்­கா­ளிக் கட்­சிகளுக்கும் இடையில் முறு­கல்!

December 2, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு அமைக்க ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­மைக்கு கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) ஒரு பகு­தி­யி­னர் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்­தின் செய­லர் என்.சிறி­காந்தா மற்­றும் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோரே எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர். இந்த விட­யம் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

கடந்த மாதம் 2ஆம் திகதி கொழும்­பில் கூடிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­புக் குழு, மகிந்த ராஜ­பக்ச அர­ச­மைப்­புக்கு விரோ­த­மா­கத் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்­பாக ஆராய்ந்­தது. அவ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு அளிப்­பது தொடர்­பா­க­வும் பேசப்­பட்­டது. ஆனால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ர­வ­ளிப்­பது தொடர்­பா­கப் பேச­வில்லை.

இந்த நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு, அரசு ஒன்று உரு­வாக முன்­னரே அதற்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றோம் என்று கடி­தம் மூலம் அறி­வித்­துள்­ள­மை­யா­னது கூட்­ட­மைப்­பின் தீர்­மா­னங்­க­ளுக்கு விரோ­த­மா­னது. மக்­க­ளது வேண­வாக்­க­ளைப் பாதிக்­கக் கூடி­யது என்று என்.சிறி­காந்தா மற்­றும் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோர் தனித்­த­னியே கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

அதே­வேளை தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்­தின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் உள்­பட இரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐக்­கிய முன்­னணி அரசு அமைந்­தால் அதற்கு ஆத­ரவு வழங்க முடி­யும் என்று அரச தலை­வ­ருக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வழங்­கி­யுள்ள கடி­தத்­தில் ஒப்­ப­மிட்­டுள்­ள­னர்.

Previous Post

ஜனாதிபதி – ஐ.தே.முன்னணியினருக்கிடையில் மீண்டும் சந்திப்பு!

Next Post

வர்த்தமானியை வெளியிட்டு விட்டு மைத்திரி படும்பாடு

Next Post

வர்த்தமானியை வெளியிட்டு விட்டு மைத்திரி படும்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures