Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆழ ஊடுருவும் படையினரால் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி

November 29, 2018
in News, Politics, World
0

முல்­லைத்­தீவு மாவட்­டம் ஐயங்­கன்­கு­ளம் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­ய­ணி­யின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் அஞ்­சலி செலுத்தப்பட்டது.

கிளை­மோர்த் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 8பேரும் அடக்­கம் செய்­யப்­பட்ட இடத்­தில் நேற்­று­முன்­தி­னம் மதி­யம் 12.30 மணிக்கு அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன.

2007ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி மதி­யம் 12.30 அள­வில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­யி­னரின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் அதே கிரா­மத்­தைச் சேர்ந்த பாட­சா­லைச் சிறு­மி­கள் நால்­வர் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளின் உடல்­கள் அதே­கி­ரா­மத்­தி­லுள்ள குளக்­க­ரை­யில் அடக்­கம் செய்­யப்­பட்­டன.

அவர்­க­ளது உற­வி­னர்­கள் அந்த இடத்­தில் நேற்­று­முன்­­தினம் அஞ்­சலி செலுத்தி நினை­வு­கூர்ந்­த­னர்.

Previous Post

யாழ். நகரில் பெற்றோல் குண்டு வீச்சு

Next Post

அர­சி­யல் கைதி­கள் பற்றி மைத்­தி­ரி­யின் குழு ஆராய்வு

Next Post

அர­சி­யல் கைதி­கள் பற்றி மைத்­தி­ரி­யின் குழு ஆராய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures