Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

November 25, 2018
in News, Politics, World
0

அரச தலை­வ­ரின் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நாட்­டில் சர்­வா­தி­கா­ரத்தை உரு­வாக்­க­வும் இரண்­டா­வது முறை­யாக அரச தலை­வ­ரா­க­வும் அற்ப ஆசை­யி­லேயே நாட்­டில் இவ்­வா­றான நெருக்­கடி நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­துள்­ளார்.
ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுப்­ப­தற்­கான மக்­க­ளின் நீதிக் குரல்’ என்ற போராட்­டம் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் ஏற்­பாட்­டில் கண்டி நக­ரில் நேற்­று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­ததா­வது:

உள்­ளு­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் சிறி லங்கா சுதந்­திர கட்­சிக்கு ஏற்­பட்ட இழப்­பைச் சரி­செய்­வ­தற்­கா­கத் சதித் திட்­டத்­தால் முழு நாட்­டை­யும் தற்­போது பிரச்­சி­ னைக்கு உள்­ளாக்­கி­யுள்­ளார். ஆனால் நாங்­கள் சதித் திட்­டங்­க­ளுக்கு துணை­போ­கப் போவ­தில்லை– என்­றார்.

Previous Post

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசி அடாவடி

Next Post

பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்

Next Post

பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures