Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருவை விலகக் கோருகிறார் வீரகுமார!

November 22, 2018
in News, Politics, World
0

சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாராளுமன்றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல முடி­யா­விட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக் கூடிய ஒருவரை நிய­மிக்கஇட­ம­ளிக்­க­வேண்டும் என பிரதி அமைச்சர் வீர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் 225 உறுப்­பி­னர்­களின் உரி­மை­களை பாது­காப்­பதே சபா­நா­ய­கரின் கட­மை­யாக உள்ள போதிலும் கரு ஜய­சூ­ரிய ஐக்­கிய தேசிய கட்­சியை பாது­காக்கும் வகை­யிலே செயற்­பட்டு வரு­கின்றார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 3 தினங்கள் ஏற்பட்டிருந்த பிரச்­சினையானது சபாநாயகர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டி­ருந்தால் ஏற்பட்டு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

2020 ஓகஸ்டே நாடாளுமன்றத் தேர்தல் – ஐ.தே.க.

Next Post

பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல

Next Post

பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures