Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பெரும்பான்மை வழங்க முடியாது

November 20, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்க தரப்புக்கு கூடிய உறுப்பினர்களை வழங்குவது பொருத்தமாற்ற நடவடிக்கையாகும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சிக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதன்போது, மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தமக்கு அதிக உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

இவரது வாதம் அர்த்தமற்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத ஒரு குழுவுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்குவது அடிப்படையற்ற ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாது

Next Post

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் :கிரிஇப்பன்ஆரே விஜித தேரர்

Next Post

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் :கிரிஇப்பன்ஆரே விஜித தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures