Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொலைக்காட்சி நாடகாசிரியர், தமித்த சந்திரசிறி காணாமல்போனார்

November 19, 2018
in News, Politics, World
0

“கூம்பியோ” என்ற அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர் தமித்த சந்திரசிறி (Koombiyo-editor-Damitha) காணாமல்போயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமித்த சந்திரசிறி மூன்று வாரங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ள காவற்துறையினர் அனுராதபுரத்தை சேர்ந்த அவர் நாவலயில் தங்கியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.சந்திரசிறியின் நெருங்கிய நண்பர் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் , கடந்த 24 ம் திகதி தனது நண்பரை இறுதியாக பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் நிலவரங்களை அடிப்படையாக வைத்து கூம்பியோ தொலைக்காட்சி நாடகத்தை தமிந்த சந்திரசிறி தயாரித்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

Next Post

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Next Post

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures