ஜனாதிபதியால் ,பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்தவினால் தனது பெரும்பான்மையை நிருபிக்க முடியாத வங்குரோத்து நிலையில் இருந்துகொண்டு அடாவடி செய்கிறார் .சபாநாயகரின் கதிரையில் அமர்ந்திருந்து குழம்பம் விளைவித்த மகிந்த அணி – மூன்றாவது முறையாக மகிந்தவில் நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ,மகிந்தவுக்கு எந்தவிதமான தகுதியும் உரிமையும் இல்லை .உடனடியாக மகிந்த பதவியை துறக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார் .

