Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன .

November 16, 2018
in News, Politics, World
0

யாழ்மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டது சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் தற்போது இடம்பெறுகின்றபோதும் ,சீரற்ற காலைநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது .

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் 6 மணித்தியாலங்கள் தொடரலாம் என்று யாழ்ப்பாண வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் மேலும் அதிக மழைவிழ்ச்சி இடம்பெறலாமெனவும் அவர் கூறியதோடு. தொடர்ந்தும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

Previous Post

புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர்

Next Post

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

Next Post

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures