Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் மலையாள சினிமாவில் நிக்கி கல்ராணி

November 14, 2018
in Cinema
0

கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை நிக்கி கல்ராணி அறிமுகமானது ‘1983’ என்கிற மலையாளப்படத்தில் தான் என்பதால், அவர் இப்போதுவரை மலையாள நடிகையாகவே தான் பார்க்கப்பட்டு வருகிறார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலையாளத்தில் நடித்து வந்த நிக்கி கல்ராணி, தனது முழு கவனத்தையும் தமிழ் திரையுலகில் தான் செலுத்தி வந்தார்.

இந்தநிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான ‘இதிகாசா’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார்.

Previous Post

விஜய் அடுத்த படம் இன்று அறிவிப்பு

Next Post

திருமணத்தில் இணையவுள்ளது ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி

Next Post
திருமணத்தில் இணையவுள்ளது ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி

திருமணத்தில் இணையவுள்ளது ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures