Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – ஐ.தே.க. அறிவிப்பு

November 14, 2018
in News, Politics, World
0

மக்களுக்கு நேற்று  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை  லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

இதேவேளை, நாளை   ஜனநாயகத்தை மதிக்கும் சகலருக்கும் கொழும்பில் ஒன்று கூடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா அறிவித்தார்.

பல்லாயிரக் கணக்கானவர்களை கூட்டி இந்த அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டவுள்ளதாகவும் நேற்று  மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அஜித் எம்.பி. மேலும் கூறினார்.

Previous Post

மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

Next Post

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

Next Post

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures