Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதற்றத்தின் உச்சத்தில் கொழும்பு

November 13, 2018
in News, Politics, World
0

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக சற்று முன்னர் உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது,

இதன்படி, சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதிர்வரும் 19ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பையும் உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Previous Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்ச மேல்முறையீடு

Next Post

சுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

Next Post

சுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures