Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்றத்தின் கருத்தை பெற்றுக் கொள்ளும் வரையில் தேர்தல் நடவடிக்கைக்கு தடை

November 13, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தை தெளிவாக பெற்றுக் கொள்ளும் வரையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல், தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பீ.சீ. பெரேராவுக்கு இவ்வாறு அதிகாரத்தை வழங்குவதற்கு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுள் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும், அதிகாரத்தை வழங்கும் கடிதத்திலும் அவர் ஒப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியே அமைச்சுப் பதவி வழங்கினார்

Next Post

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

Next Post
தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures