Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஸ்வாசம் 3-வது லுக்கில் நயன்தாரா

November 12, 2018
in Cinema
0

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக புனேயில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்ற தகவலை இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வெற்றி அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ‘யோகி’ பாபு, தம்பி ராமையா உட்பட பல காமெடியன்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.

இதனை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு போஸ்டர்களில் அஜித்தின் படம் மட்டும் இடம்பெற்றதால் நயன்தாரா வருத்தப்பட்டாராம். அதன் காரணமாக விஸ்வாசம் படத்தின் மூன்றாவது போஸ்டரில் நயன்தராவின் படமும் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஸ்வாசம் படத்தின் மூன்றாவது போஸ்டரை தொடர்ந்து படத்தின் பாடல்களும், டிரைலரும் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

Previous Post

இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

Next Post

காட்டமாய் பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

Next Post
காட்டமாய் பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

காட்டமாய் பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures