Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்

November 12, 2018
in Cinema
0
மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் சர்ச்சைகளை சந்தித்த இப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை விஜய், முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அதுவும், ஆளும் அரசால் எதிர்க்கப்பட்ட இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டரை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக்கை வெட்டி படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன.

Previous Post

தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட மைத்திரி! முறியடிக்கும் நடவடிக்கை தீவிரம்

Next Post

நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

Next Post
நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures