Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

November 11, 2018
in News, Politics, World
0
நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

ஶ்ரீலங்கா முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான குறித்த நபரே காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல பெண்களுடன் நெருங்கிப் பழகி ஆலயங்கள் உட்பட பல வழிபாட்டுத் தலங்களிற்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்விப்பதை வழக்கமாக கொண்டிருந்த குறித்த நபர், அப் பெண்களை மயக்கி அவர்களிடமுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துவந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது நீர்கொழும்பு பகுதியில் தனியார் நகை கடை ஒன்றில் இருந்து குறித்த நபர் விற்கப்பட்ட 3 தங்க சங்கிலிகளும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல பெண்கள் இவரது வலையில் சிக்கி இருக்கலாம் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் சிலாபம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

விக்னேஸ்வரன் தலைமையில் களமிறங்குவோர் விபரம் வெளியானது

Next Post

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

Next Post
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures