Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!

November 11, 2018
in Cinema
0
அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!

கமலுடன், விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பூஜாகுமாருக்கு, அடுத்து, படங்கள் இல்லை. வயதானதை காரணம் காட்டி, இயக்குனர்கள் ஓரங்கட்டுவதை அறிந்த பூஜாகுமார், ‘நான் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிக்க ஆசைப்படவில்லை. என் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதே சமயம், ‘டம்மி’யாக இல்லாமல், கொஞ்சம் வெயிட்டான வேடமாக கொடுங்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்…’ என்று, தன் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!

Previous Post

தொழில் ரகசியத்தை அறிந்த கீர்த்தி சுரேஷ்

Next Post

அரசியல் கதையில் ரஜினிகாந்த்!

Next Post

அரசியல் கதையில் ரஜினிகாந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures