Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தொழில் ரகசியத்தை அறிந்த கீர்த்தி சுரேஷ்

November 11, 2018
in Cinema
0
தொழில் ரகசியத்தை அறிந்த கீர்த்தி சுரேஷ்

முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களை விட்டு விலகி, அமைதியே உருவாக இருப்பார், கீர்த்தி சுரேஷ். இப்போது, சக நடிகர்களிடம், ‘ஜாலியாக கடலை’ போடுகிறார்.

இதுகுறித்து கேட்டால், ‘இப்படி நண்பர்களாக பழகுவது, நடிப்பில் இயல்பு தன்மையை அதிகப்படுத்துவதோடு, நெருக்கமான காட்சிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல் நடிக்க முடிகிறது. இந்த தொழில் ரகசியம் தெரிந்த பின் தான், என்னுடைய ஹீரோக்களுடன் கலகலப்பாக பேசி, பழகி வருகிறேன்…’ என்கிறார். மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையை காட்டு!

Previous Post

பணத்திற்காக ஐந்தாண்டு வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள் : கமல்

Next Post

அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!

Next Post
அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!

அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures