Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் இரட்டை வேடத்தில் சமந்தா

November 10, 2018
in Cinema
0

ஹீரோக்களை போலவே ஹீரோயின்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்கவும், போலீஸ் கேரக்டரில் நடிக்கவும் ஆர்வம் உண்டு தான். அந்தவகையில் நடிகை சமந்தா, ‘பத்து என்றதுக்குள்ள’ படத்தில் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்ததுடன், வில்லியாகவும் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் அவர் இன்னொரு படத்தில் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் 7௦ வயது கிழவியாகவும் 2௦ வயது இளைஞியாகவும் நடிக்கவுள்ளாராம் சமந்தா. மிஸ் கிரானி என்கிற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது.

Previous Post

மம்முட்டிக்கு கூலியாக கிடைத்த ரூ.2

Next Post

நவாசுதீன் சித்திக் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

Next Post
நவாசுதீன் சித்திக் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

நவாசுதீன் சித்திக் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures