Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீன்பிடிக்க சென்ற இளைஞர் காணாமல்போயுள்ளார்

November 10, 2018
in News, Politics, World
0
மீன்பிடிக்க சென்ற இளைஞர் காணாமல்போயுள்ளார்

கிண்ணியா பாலத்திற்கு கீழ் உள்ள கொங்கிரீட் தூணில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் (இன்று 10ஆம் திகதி) பிற்பகல் 3.30 மணியளவில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா 3 பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப் ஹாரி முஹீத் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது தனது சக நண்பர்களுடன் விடுமுறை தினமான இன்று தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக கிண்ணியா பாலத்திற்கு கீழே உள்ள கொங்கிரீட் டோனி நின்றுகொண்டு தூண்டல் தூண்டில் வீசிக் கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்ததிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

இலங்கையின் பரபரப்பான சூழ்நிலைக்கு பின்னால் கரு ஜயசூரிய!

Next Post

விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு

Next Post
விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு

விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures