Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

November 10, 2018
in News, Politics, World
0
கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 150,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, மாலிபு நகரம் உட்பட்ட கரையோரப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை வரை பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேநேரம், சக்ராமென்டோ பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய கார் ஒன்றிலிருந்து ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரு பகுதிகளில் பரவும் தீ, கடும் காற்று வீசும் காரணமாக, வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

Next Post

தற்காலிகமாக மூடப்படும் பேலியகொட நுழைவாயில்

Next Post
தற்காலிகமாக மூடப்படும் பேலியகொட நுழைவாயில்

தற்காலிகமாக மூடப்படும் பேலியகொட நுழைவாயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures