Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மணலாறுப் பிரதேசம் எந்த மாவட்டத்தில் உள்ளது தடுமாறும் மாவட்ட நிர்வாகம்

November 1, 2018
in News, Politics, World
0

மணலாறுப் பிரதேசம் ( வெலிஓயா) எந்த மாவட்டத்தில் உள்ள தடுமாறும் மாவட்ட நிர்வாகம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் அளவு தொடர்பில் 5 பிரதேச செயலக தரவுகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில் வெலிஓயா பிரதேச செயலகம் தொடர்பான தகவல் தெரியாது என மாவட்டச் செயலகம் பதிலளிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆயிரத்து 617 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவினை உடையது. என இலங்கை நில அளவைத் திணைக்களம் கூறுகின்றது. அதனையே அத் திணைக்களத்தின் தகவல்களும் உறுதி செய்கின்றனர். இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாகம் சார் பொறுப்பாக விழங்கும் மாவட்டச் செயலாளர் மாவட்டத்தின் உத்தியோக பூர்வ 5 பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பிலும் தகவல் தெரிவிக்கும் திலையில் உத்தியோக பூர்வமற்ற ஆறாவது பிரதேச செயலாளர் பிரிவான வெலிஓயா என தற்போது அழைக்கப்படும் மணலாறுப் பிரதேசம் தொடர்பில் எதுவுமே தெரியவில்லை . எனப் பதிலளிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த 5 பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்புக்கள் தொடர்பில் உத்தியோக பூர்வமான தரவுகளின் பிரகாரம் 46 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது 728.6 ச.கிலோ மீற்றரும் , 27 கிராம சேவகர் பிரிவினையுடைய ஒட்டுசுட்டான் 618 ச.கிலோ மீற்றரும் , 19 கிராம சேவகர் பிரிவுகளையுடைய புதுக்குடியிருப்பு 350 சதுரக் கிலோ மீற்றரும் கொண்டுள்ளதோடு 15 கிராம சேவகர் பிரிவினையுடைய மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு 494 ச.கிலோ மீற்றரும் 20 கிராம சேவகர் பிரிவுகளையுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவானது 326.3 ச.கிலோ மீற்றர் பரப்பினை உடையது . என மாவட்டச் செயலாளர் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கின்றார்.

இதன் அடுப்படையில் மாவட்டத்தின் குறித்த 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 127 கிராம சேவகர் பிரிவுகளுடன் 2 ஆயிரத்து 519.9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பில் இயங்குவது உறுதி செய்யப்படுவதோடு
மாவட்டத்தில் உத்தியோகப் பற்று அற்ற நிலையில் இயங்கும் வெலிஓயாவில் 9 ஆயிரத்து 500 மக்கள் வாழ்வதாக கணக்கிடப்படும் 9 கிராம சேவகர் பிரிவிற்காக இங்கே 117.1 ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டுள்ளபோதிலும் குறித்த பிரதேச செயலகத்தின் நிலப்பு தொடர்பில் பிரதேச செயலாளரிடம் விபரம் கோரியுள்ளபோதிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

Previous Post

ஊழியர்கள் நியமனம் தீர்மானத்தினை நடைமுறைப் படுத்து முடியாது

Next Post

2.0 – ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

Next Post
2.0 – ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures