உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் சீ.ஜே.பீ. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.