மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் திறந்து வைத்து மக்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, லசந்த அழகியவன்ன ஆகியோரையும் காணலாம்.