சிலைக்கடத்தல் தொடர்பாக ரன்வீர்ஷாவின் பெண் நண்பர் வீட்டை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரண் ராவின் வீட்டை இடித்து சோதனையிட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள கிரண்ராவின் வீட்டில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

