பிரதி அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10 11 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதி மன்றத்தினை அவமத்தித்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிபடத்தக்கது.