Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு நகரம் கொந்தளிக்க ஜனாதிபதி பத்திரிக்கை வாசித்தா புகைப்படம் வைரல்

September 5, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாராளுமன்றுக்கு இன்று சென்றிருந்த ஜனாதிபதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பத்திரிகைகளை அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை அங்கிருந்த சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

கூட்டு எதிரணியின் எதிர்ப்பு பேரணியால் கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூடியுள்ளனர்.

Previous Post

பாராளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு

Next Post

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை

Next Post

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures