Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ், சிங்கள பாடசாலைகளின் 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

September 3, 2018
in News, Politics, World
0
தமிழ், சிங்கள பாடசாலைகளின் 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடம்பெறும் 37 பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் அரச பாடசாலைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மஹிந்த குழுவின் ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் விசேட பாதுகாப்பு

Next Post

சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்- காதினல் ரஞ்ஜித்

Next Post

சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்- காதினல் ரஞ்ஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures