Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

September 2, 2018
in News, Politics, World
0

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனூடாக சுற்றுலா பயணிகளை கொழும்பு, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி, திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு குறைந்த நேரத்தில் அழைத்து செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கல்குடா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

அம்பாறையில் சிறப்பு இரத்த தான முகாம்!

Next Post

அமெரிக்காவின் நலன்களைகனேடியர்கள் பயன்படுத்துகிறார்கள்

Next Post

அமெரிக்காவின் நலன்களைகனேடியர்கள் பயன்படுத்துகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures