Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பாறையில் சிறப்பு இரத்த தான முகாம்!

September 2, 2018
in News, Politics, World
0

அம்பாறை, நாவின்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 152 ஆவது பொலில் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஐ.பி. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியிலிருந்து வருகதந்த வைத்தியர் காஞ்சனா தலைமையிலான குழுவினர் இந்த இரத்ததான முகாமை வழநடத்தினர்.

இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Next Post

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Next Post

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures