Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

September 1, 2018
in News, Politics, World
0
கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதான, கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணகீதன் என்பவரை  யாழ் சட்ட வைதிய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன்  , சந்தேக நபரை இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் ஆயர்ப்படுத்திய பொழுது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேக நபர் ஏற்றுக் கொண்டார்
இதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவுட்டுள்ளது

Previous Post

காரைதீவில் கீரி மீன் மயம் !

Next Post

கனடாவில் 400 பேர் வேலையை இழக்கின்றனர்

Next Post

கனடாவில் 400 பேர் வேலையை இழக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures