Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளம் அம்மன் கோவிலில் திருட்டு

September 1, 2018
in News, Politics, World
0

புத்தளம் மாரி அம்மன் கோவிலின் உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்த பணம் மற்றும் இயந்திரம் ஒன்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (31) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் உண்டியலை உடைத்து 4500 ரூபா பணத்தையும் இயந்திரத்தையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருடப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களின் பெறுமதி 15,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

வேறு கட்சிக்கு மாறிய தாய் – துப்பாக்கியால் சுட்டு 3 வயது குழந்தைக்கு தண்டனை

Next Post

ரொறன்ரோ- யாழ். நகர முதல்வர்கள் சந்திப்பு

Next Post

ரொறன்ரோ- யாழ். நகர முதல்வர்கள் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures