Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

September 1, 2018
in News, Politics, World
0

கடவத்தையில், 88 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடமிருந்து 740 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2,33,920 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Post

அமெரிக்காவில் லொறி – பஸ் மோதியதில் 8 பேர் பலி!

Next Post

மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

Next Post
மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures