Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் லொறி – பஸ் மோதியதில் 8 பேர் பலி!

September 1, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் லொறி ஒன்று கிறேஹௌன்ட் (Greyhound) பஸ் ஒன்றுடன் மோதியதில் எண்மர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் தொரீயூ (Thoreau) நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில், 49 பேருடன் பயணித்த குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற இந்த விபத்தில், லொறியின் சாரதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Previous Post

தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பில் விரைவில் தீர்மானம் – சி.வி. விக்னேஸ்வரன்

Next Post

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Next Post

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures